Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாளவிகா மோகனுக்கு செல்லப்பெயர் வைத்த தனுஷ்!

Webdunia
புதன், 23 ஜூன் 2021 (08:20 IST)
நடிகர் தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார்.

மாஸ்டர் படத்தில் கமிட்டானதில் இருந்து மாளவிகா மோகனன் மீதான எதிர்பார்ப்பு அதிகமானது. அதற்கு முன்னர் அவர் தமிழில் பேட்ட படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்திருந்தார். இந்நிலையில் மாஸ்டர் வெளியான போது அவருக்கான காட்சிகளே படத்தில் இல்லாமல் போனது பெருத்த ஏமாற்றமாக இருந்தது. இந்நிலையில் இப்போது தனுஷின் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் வெளியான தனுஷின் ஜகமே தந்திரம் படத்துக்கு தன் வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். அப்போது தனுஷ் பற்றி பேசிய அவர் ‘என்னை தனுஷ் மால்மோ என்றுதான் அழைப்பார்’ எனக் கூறியுள்ளார். ஆனால் நெருங்கிய நண்பர்கள் மாலு என்று அழைப்பார்களாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனுஷ்காவின் போஸ்டரால் 40 விபத்துகள் நடந்தன… இயக்குனர் கிரிஷ் பகிர்ந்த தகவல்!

திடீரென சம்பளத்தைக் குறைத்த பிரபாஸ்… காரணம் என்ன?

துல்கர் சல்மானும், ஜெயம் ரவியும் கிரேட் எஸ்கேப்பா?... தக் லைஃப் பார்த்த ரசிகர்கள் கருத்து!

அட்லி & அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த தீபிகா படுகோன்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

விமானப் படை அதிகாரியாக நடிக்கும் தனுஷ்… தேரே இஷ்க் மெய்ன் ஸ்டில் ரிலீஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments