விஜய்க்கும், தனுஷுக்கும் எதிர்பாராமல் நிகழ்ந்த ஒற்றுமை

Webdunia
சனி, 18 நவம்பர் 2017 (18:22 IST)
விஜய்க்கும், தனுஷுக்கும் எதிர்பாராமல் ஒரு ஒற்றுமை நிகழ்ந்துள்ளது.





விஜய்யை வைத்து ‘மெர்சல்’ படத்தை எடுத்த தேனாண்டாள் ஃபிலிம்ஸ், அடுத்ததாக சுந்தர்.சி இயக்கும் வரலாற்றுப் படமான ‘சங்கமித்ரா’வைத் தயாரிக்க இருக்கிறது. ஜெயம் ரவி, ஆர்யா நடிக்கும் இந்தப் படம் எப்போது தொடங்கும் எனத் தெரியவில்லை. அதற்குள், தனுஷை வைத்து ஒரு படம் தயாரிக்க இருப்பதாக நேற்று அறிவித்துள்ளார் ஹேமா ருக்மணி.

இதில், என்ன ஒற்றுமை என்றால், கடந்த வருடம் நவம்பர் 17ஆம் தேதி தான் விஜய்யை வைத்து படம் தயாரிக்கப் போவதாக ட்விட்டரில் அறிவித்தார் ஹேமா ருக்மணி. சரியாக ஒரு வருடம் கழித்து தனுஷை தயாரிக்கப் போவதாக அறிவித்திருக்கிறார். இது திட்டமிட்டு நடந்ததா, இல்லை எதிர்பாராமல் நடந்ததா எனத் தெரியவில்லை.




 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

பாலிவுட் மூத்த நடிகர் தர்மேந்திரா காலமானார்..!

மின்னல் வேகத்துலப் போறாங்களே… அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் படத்தின் முக்கிய அப்டேட்!

மக்கள் நல்ல கதைகளைத் தேடுகிறார்கள்… விளம்பரம் செய்யாமலேயே F1 எப்படி ஓடுகிறது? – அனுராக் காஷ்யப் கேள்வி!

ஷூட்டிங் முடிந்ததும் அடுத்தகட்ட பணிகளைத் தொடங்கிய பராசக்தி படக்குழு!

கொஞ்சம் விட்டுருந்தா கவின காலிபண்ணியிருப்பாரு! காப்பாற்றிய வெற்றிமாறன்

அடுத்த கட்டுரையில்
Show comments