’வாத்தி’ படத்தின் சூப்பர் அப்டேட்.. தனுஷ் ரசிகர்கள் குஷி!

Webdunia
திங்கள், 16 ஜனவரி 2023 (17:59 IST)
தனுஷ் நடித்துள்ள வாத்தி படத்தின் சூப்பர் அப்டேட்டை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் சற்றுமுன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
 
தனுஷ் நடிப்பில் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் வாத்தி. தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் உருவாகி இருக்கும் இந்த படம் பிப்ரவரி 17ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 
 
இந்த நிலையில் இந்த படத்தின் சிங்கள் பாடல் ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடலான நாடோடி மன்னன் என்ற பாடல் நாளை வெளியாகும் என இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார். 
 
இதனை அடுத்து தனுசு ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் க்யூட் போட்டோஷூட் ஆல்பம்!

கிளாமர் க்யீன் யாஷிகா ஆனந்தின் கலக்கல் புகைப்படத் தொகுப்பு!

பிக் பாஸ் 9: வைல்ட் கார்டு மூலம் கணவன் - மனைவி ஜோடி என்ட்ரி! இனிமேல் சூடு பிடிக்குமா?

மீண்டும் போலீஸ் உடையில் சூர்யா… எந்த படத்தில் தெரியுமா?

பெயரை சுருக்க சொன்னது அவர்தான்… ஆனா காரணம் சொல்லமுடியாது – ஆர் ஜே பாலாஜி பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments