முதல் நேரடி தெலுங்கு படம்: அப்டேட் தந்த தனுஷ்!

Webdunia
புதன், 22 டிசம்பர் 2021 (17:58 IST)
தனுஷ் நடிக்கும் முதல் நேரடி தெலுங்கு படத்தில் அப்டேட்டை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் சற்று முன் தெரிவித்துள்ளார் 
 
தனுஷ் நடித்து வந்த திருச்சிற்றம்பலம் என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கும் நிலையில் அடுத்ததாக அவர் தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார். 
 
இந்த நிலையில் இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை நாளை காலை ஒன்பது முப்பது மணிக்கு வெளியாகும் என தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இதனை அடுத்து இந்த படத்தின் டைட்டில் போஸ்டரை எதிர்பார்த்து தனுஷ் ரசிகர்கள் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
வெங்கி அட்லுரி என்பவர் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படம் தனுஷின் முதல் நேரடி தெலுங்கு படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிபிடத்தக்கது.
 
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வேறெந்த தயாரிப்பாளருக்கும் கிடைக்காத பெருமை.. ஏவிஎம் சரவணனுக்கு எம்ஜிஆர் கொடுத்த பதவி

கிளீன் ஷேவ் லுக்கில் சிவகார்த்திகேயன்! அடுத்த படத்துக்கு ரெடியாயிட்டாரே

கல்கி 2898 AD படத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்.. தீபிகா கேரக்டரில் யார்?

ஃபிளாப்பான படத்தை 31 வருஷம் கழிச்சு எடுத்து ஹிட்டாக்கிய ஏவிஎம் சரவணன்.. என்ன படம் தெரியுமா?

கார்த்தியின் 'வா வாத்தியாரே' பட வெளியீட்டுக்கு நீதிமன்றம் தடை! நாளை வெளியாக இருந்த நிலையில் சிக்கல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments