Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாதவனின் இந்திப் படத்தில் தனுஷ் - முடிவாகவில்லை இன்னும் கேள்விக்குறிதானாம்

Webdunia
திங்கள், 24 நவம்பர் 2014 (14:34 IST)
மாதவன் ஆனந்த் எல்.ராயின் தனு வெட்ஸ் மனு இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு டெல்லியில் நடந்த போது திடீர் விசிட் அடித்த தனுஷ் மாதவன் மற்றும் ஆனந்த் எல்.ராயுடன் போட்டோ எடுத்துக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து தனு வெட்ஸ் மனு இரண்டாவது பாகத்தில் தனுஷ் கெஸ்ட் ரோலில் தோன்றுகிறார் என்ற பேச்சு எழுந்தது. இந்நிலையில் பிரபல ஆங்கில நாளிதழுக்கு பேட்டியளித்த படத்தின் திரைக்கதையாசிரியர் ஹிம்மன்ஸு சர்மா, அப்படியெதுவும் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்றார்.
 
கோவாவில் இருந்த தனுஷ் டெல்லி வந்தது ஆனந்த் எல்.ராய்க்கு சர்ப்ரைஸ் தருவதற்குதானாம். அன்று முழுவதும் தனுஷ் படப்பிடிப்பில் அவருடனே இருந்துள்ளார். அவர் படத்தில் நடிப்பதற்காக டெல்லி வரவில்லை. மேலும், அடுத்த வருட ஜுனில்தான் படம் திரைக்கு வருகிறது. தனுஷ் படத்தில் நடிக்கிறாரா இல்லையா என்பதை முடிவு செய்ய இன்னும் நிறைய நாள்கள் உள்ளது என சர்மா கூறியுள்ளார்.

விடாமுயற்சிய விடுங்க.. இத பாருங்க! Good bad Ugly ஃபர்ஸ்ட் லுக்! – தல பொங்கலுக்கு ரெடியா?

குக் வித் கோமாளி சீசன் 5.. முதல் எலிமினேஷன் இவரா? ஷாலின் ஜோயா எப்படி தப்பித்தார்?

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

Show comments