Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷின் ‘கர்ணன்’ பர்ஸ்ட்லுக் உடன் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Webdunia
ஞாயிறு, 14 பிப்ரவரி 2021 (11:14 IST)
தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் இந்த படத்தின் டப்பிங் பணிகள் முடிந்ததாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இறுதிகட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சற்று முன் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார் 
 
இந்த படம் வரும் தமிழ் புத்தாண்டு விருந்தாக ஏப்ரல் 9ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் தனுஷ் ஆக்ரோஷமாக கையில் விலங்குடன் முகத்தில் ரத்தம் சொட்ட சொட்ட இருக்கும் அட்டகாசமான பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போஸ்டர் படத்தின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
மாரி செல்வராஜ் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகியிருக்கும் இந்த படம் தனுஷின் அடுத்த ஒரு வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
தனுஷின் ‘கர்ணன்’ பர்ஸ்ட்லுக் உடன் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

50 நாட்களை கடந்து திரையரங்குகளில் வெற்றி நடை போடும் 'ஃபயர்'

ஹாட்ஸ்டாரில் ‘ஹார்ட் பீட்’ 2ஆம் சீசன்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ஒரு நாள் முன்னதாக அமெரிக்காவில் ரிலீஸ் ஆகும் அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ படத்தில் இணைந்த வெற்றிமாறன்…!

இந்தியன் 3 படத்தின் பணிகள் தொடக்கம்… எத்தனை நாள் ஷூட்டிங் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments