Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு வேடங்களில் தனுஷ் - த்ரிஷா, ஷாம்லி உடன் நடிக்கின்றனர்

Webdunia
சனி, 14 நவம்பர் 2015 (11:46 IST)
துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக த்ரிஷா, ஷாம்லி நடிக்கின்றனர்.


 
 
எதிர்நீச்சல், காக்கிச்சட்டை படங்களை இயக்கிய துரை செந்தில் குமார் அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இதில் முதல் முறையாக அண்ணன், தம்பி என இரு வேடங்களில் நடிக்க உள்ளார் தனுஷ். அவர் இரண்டு வேடங்களில் நடிப்பது இதுவே முதல்முறை.
 
இந்தப் படத்தில் அண்ணன் தனுஷுக்கு ஜோடியாக த்ரிஷாவும், தம்பிக்கு ஜோடியாக ஷாம்லியும் ஒப்பந்தம் செய்ப்பட்டுள்ளனர். தனுஷின் வுண்டர்பார் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

பிரபுதேவா ரஹ்மான் கூட்டணி அமைக்கும் படத்தின் முக்கிய அப்டேட்!

புறநானூறு வேண்டாம்… இந்த நாவலை படமாக்குவோம்… சுதா கொங்கராவை அப்செட் ஆக்கிய சூர்யா!

விஜயகாந்த் போன்ற ஒருவரை பார்க்கவே முடியாது: பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதற்கு ரஜினி வாழ்த்து!

கோட் படத்தின் சேட்டிலைட் பிஸ்னஸில் சொதப்பிய தயாரிப்பு நிறுவனம்… 30 கோடி நஷ்டம்?

தென்காசியில் தொடங்கிய விடுதலை 2 ஷூட்டிங்!

Show comments