Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க்ரே மேன் ரிலீஸ் தேதி பற்றிய அப்டேட்!

Webdunia
சனி, 29 ஜனவரி 2022 (10:38 IST)
தனுஷ் நடிப்பில் உருவாகும் ஹாலிவுட் படமான கிரே மேன் படம் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது.

தனுஷின் அறிமுக ஹாலிவுட் படமான கிரே மேனை நெட்பிளிக்ஸ் மிக அதிக பொருட்செலவில் தயாரித்துள்ளது. அந்த படத்தில் அவர் வில்லனாக நடிக்கிறார் என சொல்லப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புக்காக மார்ச் மாதத்தில் இரண்டு மாதங்கள் அமெரிக்கா சென்று அங்கு காட்சிகளில் நடித்து வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்து இப்போது பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த படம் ஜூலை 22 ஆம் தேதி நெட்பிளிக்ஸில் வெளியாக உள்ளதாக சொல்லப்படுகிறது. 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மஞ்சக் காட்டு மைனாவாக ஜொலிக்கும் பிரியா பிரகாஷ் வாரியர்.. புகைப்படத் தொகுப்பு!

கார்ஜியஸ் லுக்கில் ஸ்டேஜ் ஷோ பர்ஃபாமன்ஸ்…. தமன்னாவின் ஸ்டன்னிங் கிளிக்ஸ்!

சாதனைப் படைத்துவிட்டால் கீழே இறங்கிதான் ஆகணும்… நான் தயார்!- கமல்ஹாசன் பேச்சு!

வைரமுத்து ‘மேஜிக்’கை மிஸ் செய்கிறதா மணிரத்னம் & ரஹ்மான் கூட்டணி..?

நான் உண்மையாக இருப்பதால்தான்…. என் குரலை மட்டும் கேட்கிறேன் –சந்தீப்புக்கு தீபிகா படுகோன் சூசக பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments