Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலக்காக பாட வேண்டும் - தனுஷின் ஆசை

தலக்காக பாட வேண்டும் - தனுஷின் ஆசை

Webdunia
வெள்ளி, 12 ஆகஸ்ட் 2016 (16:51 IST)
தனுஷ் தொழில்முறை பாடகரைப் போல் பல படங்களில் பாடி வருகிறார். சமீபத்தில் தெலுங்குப் படம் ஒன்றிற்காக தெலுங்கில் ஒரு பாடல் பாடினார். வாய்ப்பு கிடைத்தால் இந்தி, கன்னடம், மலையாளம் என எந்த மொழியிலும் அவர் பாட தயார்.


 


சமீபத்தில் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த தனுஷ், அஜித்துக்காக ஒரு பாடல் பாட வேண்டும் என்று தனது நீண்ட நாள் விருப்பத்தை குறிப்பிட்டார்.

அஜித் இப்போது சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். தனுஷ் அறிமுகப்படுத்திய அனிருத்தான் இசை. தல மனசு வைத்தால் இந்தப் படத்திலேயே தனுஷின் விருப்பம் நிறைவேறும்.

 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அதிகாரத்திற்காக அல்ல.. மக்களுக்காக மட்டுமே தலைவர்.. விஜய்யின் ‘ஜனநாயகன்’ கிளிம்ப்ஸ் வீடியோ..!

ஸ்டைலிஷான உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த க்ரீத்தி ஷெட்டி!

பொன்னிற உடையில் தேவதையாய் மிளிரும் ரித்து வர்மா!

படை தலைவன் படத்தின் ஒரு வார கலெக்‌ஷன் இத்தனைக் கோடியா?

ரிலீஸான இரண்டாவது நாளே இணையத்தில் கசிந்த தனுஷின் ‘குபேரா’ திரைப்படம்!

அடுத்த கட்டுரையில்
Show comments