Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷுக்கு மூன்று ஜோடிகள்

Webdunia
வெள்ளி, 4 நவம்பர் 2016 (18:44 IST)
சௌந்தர்யா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில் அவருக்கு மூன்று ஜோடிகள் என கூறப்படுகிறது.


 

 
கோச்சடையான் படத்தைத் தொடர்ந்து, நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை சௌந்தர்யா இயக்குகிறார். இந்தப் படத்தில் நாயகனாக தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நாயகிகளாக காஜல் அகர்வால், மஞ்சிமா மோகன் ஆகியோர் ஒப்பந்தமாகியுள்ளனர். 
 
படத்தில் மேலுமொரு நாயகி இருப்பதாகவும், விரைவில் அந்த கதாபாத்திரத்தில் முன்னணி நடிகை ஒப்பந்தம் செய்யப்படுவார் எனவும் படக்ககுழு கூறியுள்ளது. தனுஷ் இயக்கிவரும் பவர் பாண்டி படம் முடிந்ததும் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள "கருடன்"திரைப்படம் 31ம் தேதி திரைக்கு வரவுள்ளது!

சத்யராஜ் & வசந்த் ரவி நடித்துள்ள ’வெப்பன்’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

'8 தோட்டாக்கள்’ படப்புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில், சித்தார்த் நடிக்கும் 'சித்தார்த் 40'!

கண்கவர் போட்டோஷூட்டை நடத்திய பூஜா ஹெக்டே… லேட்டஸ்ட் ஆல்பம்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments