Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தனுஷ் பட நடிகர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் !

Webdunia
திங்கள், 12 அக்டோபர் 2020 (21:00 IST)
நடிகர் டொவினோ தாமஸ் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஸ் ஆனார்.

தனுஷின் ‘மாரி 2’ படத்தில் வில்லனாக நடித்தவர் டொவினோ தாமஸ். இவர் இன்று ஒரு மலையாள படத்தின் படப்பிடிப்பில் இருந்தார். ’’கள’’  படத்தின் படப்பிடிப்பின்போது திடீரென ஏற்பட்ட எதிர்பாராத விபத்து காரணமாக டொவினோவுக்கு வயிற்றில் படுகாயம் ஏற்பட்ட நிலையில் ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டிருந்த டொவினோவை படக்குழுவினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

முதலில்  அவருக்கு முதலுதவி சிகிச்சை செய்த மருத்துவர்கள் பின்னர் அவருக்கு ஏற்பட்ட படுகாயம் காரணமாக உடனடியாக ஐசியூவில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

நடிகர் டொவினோக்கு காயம் என்ற தகவல் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், வீட்டில் ஓய்வு எடுத்து வரும்  டொவினோ தாமஸை மூன்று வாரங்கள் நன்றாக ஓய்வு எடுக்க வேண்டுமெனக் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த ஒய்வுக்குப் பிறகு அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சினிமா தொழிலாளிகளுக்கு வீடு.. மொத்த செலவையும் ஏற்ற விஜய் சேதுபதி! - FEFSI அளித்த கௌரவம்!

மாடர்ன் உடையில் ஐஸ்வர்யா ராஜேஷின் அழகிய புகைப்படங்கள்!

ரசிகர்களை இசை மழையில் நனைய வைத்த ஆண்ட்ரியா… கலக்கல் போட்டோஸ்!

டிராகன் படத்தில் இரண்டு நாள் கலெக்‌ஷன் இத்தனைக் கோடியா?... ஆச்சர்யப்பட வைக்கும் வசூல்!

பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம்… முக்கிய அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments