Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூப்பர் ஸ்டாரை பார்க்க ஆவலுடன் உள்ளேன் – தனுஷ் பட நடிகர்

Webdunia
புதன், 30 ஜூன் 2021 (23:42 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பார்க்க ஆர்வமாக உள்ளதாக தனுஷ் பட நடிகர் தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில ஜகமே தந்திரம் படம் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்றது.

 இப்படத்தில்  தனுஷிற்கு ஜோடியாக மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ மற்றும் மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்தனர்.

இந்நிலையில் நடிகர் ஜோஜு பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சினிமாவில் நான் நடிக்கவேண்டுமென்று வாய்ப்புத் தேடி அலையும்போது, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் மம்முட்டி சார் ஆகிய இருவரையும் தான் அதிசயமாகப் பார்த்தேன்.இதுவரை நான் ரஜினி சாருடன் இணைந்து புகைப்படம் எடுத்ததில்லை….இயக்குநர் கார்த்திக் சுப்புராஜிடம் கூறியுள்ளேன் . இந்த ஆசை விரைவில் நிறைவேறும் என நினைக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

என்னது ரஜினியின் ‘கோச்சடையான்’ படம் ரி ரிலீஸாகிறதா?

மொத்தமாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விற்கப்படும் டிக்கெட்கள்.. அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றம்!

இந்த வயசில் அந்த ஜானரில் ஒரு படமா?.. சூர்யா எடுத்த அதிரடி முடிவு!

விஜய்யின் ‘சச்சின்’ படத்தின் ரி ரிலீஸோடு மோதும் ரஜினியின் சூப்பர்ஹிட் படம்!

நல்ல விமர்சனங்கள் வந்தும் ஏன் விக்ரம்மின் ‘வீர தீர சூரன்’ பெரிய வசூல் செய்யவில்லை.. தலைவன் வரலாறு அப்படி!

அடுத்த கட்டுரையில்
Show comments