Webdunia - Bharat's app for daily news and videos

Install App

விஜய்யை கண்டு நடுங்கிய பிரபல நடிகர்

Webdunia
ஞாயிறு, 9 ஜூலை 2017 (14:30 IST)
விஜய்யின் வில்லு திரைப்படத்துடன் தனுஷின் படிக்காதவன் படம் வெளியானது. அப்போது நடிகர் தனுஷ் நடுங்கிட்டு இருப்பதாக விஜய்யிடம் தெரிவித்துள்ளார்.


 

 
தமிழ் சினிமாவில் விஜய் பெரிய, சிறிய நடிகர்கள் என பாகுபாடு பார்க்காமல் எல்லோருக்கும் ஒரே மாதிரியான மரியாதை கொடுப்பவர். அண்மையில் நடிகர் சிம்பு படம் வெளியிட விஜய் உதவி செய்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் விஜய்யை கண்டு நடுங்கிட்டு இருப்பதாக தனுஷ் தெரிவித்த சம்பவம் விஜய் ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
 
விஜய்யின் வில்லு படத்துடன் தனுஷின் படிக்காதவன் படமும் சேர்ந்து வெளியானது. விஜய் மாஸ் ஹீரோ. தனுஷ் அப்போதுதான் பிரபலமாகி வருகிறார். அந்த கால கட்டத்தில் விஜய் சிறப்பு விருந்தனராக தொலைக்காட்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது தனுஷ் விஜய்க்கு போன் செய்துள்ளார். 
 
போனில் பேசிய விஜய், தனுஷ் கவலைப்படாம வாங்க, சேர்ந்து மோதுவோம் என்று கூறியுள்ளார். அதற்கு தனுஷ், அண்ணா நான் நடுங்கிட்டு இருக்கேன் என்று பதிலளித்துள்ளார். இதைக்கேட்டு அரங்கமே அதிர்ந்துள்ளது.
 
ஆனால் அந்த நிலை இப்போது இல்லை. தனுஷ் தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை பெற்றுவிட்டார். நல்ல படங்களும் கொடுக்க தொடங்கிவிட்டார். இனி எப்போது வெளியானாலும் தனுஷ் படம் கட்டாயம் வெற்றிப் பெறும்.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கிளாமர் லுக்கில் ஐஸ்வர்யா ராஜேஷின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தொகுப்பு!

கீர்த்தி சுரேஷின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

லப்பர் பந்து படத்தில் தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன்… இயக்குனர் ஷங்கர் பாராட்டு!

விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி… காரணம் என்ன?

ப்ளாக்பஸ்டரா? கேம் ஓவரா? குவிந்து வரும் விமர்சனங்கள்! - எப்படி இருக்காம் கேம் சேஞ்சர்?

அடுத்த கட்டுரையில்
Show comments