Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தனுஷ், கௌதம் படத்தின் இசையமைப்பாளர் யார்?

தனுஷ், கௌதம் படத்தின் இசையமைப்பாளர் யார்?

தனுஷ், கௌதம் படத்தின் இசையமைப்பாளர் யார்?
, வியாழன், 31 மார்ச் 2016 (12:55 IST)
அச்சம் என்பது மடமையடா படம் வெளிவரும் முன்பே, தனுஷை வைத்து, என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தின் படப்பிடிப்பை தொடங்கினார் கௌதம். தற்போது பொள்ளாச்சியில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.


 
 
இந்தப் படத்துக்கு யார் இசையமைக்கிறார்கள்? இந்த கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை. அனிருத்துடனான உறவை தனுஷ் முறித்துக் கொண்டதால் அவர் இசையமைக்க வாய்ப்பில்லை. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கவும் வழியில்லை என்கிறார்கள். 
 
பிறகு வேறு யார்...?
 
அச்சம் என்பது மடமையடாவுக்கு இசையமைத்த ரஹ்மான் அல்லது தனுஷின் கொடிக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணன் என இருண்டு சாய்ஸ்கள் கூறப்படுகின்றன. விரைவில் இந்த கேள்விக்கு அதிகாரப்பூர்வமான விடை கிடைக்கலாம்.

Share this Story:

Follow Webdunia tamil