Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பத்திரிக்கையாளராக தனுஷ்… மர்மக் கொலை புலனாய்வு படமாக #D43

Webdunia
வெள்ளி, 14 மே 2021 (16:00 IST)
இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கும் படத்தில் தனுஷ் பத்திரிக்கையாளராக நடிக்க உள்ளாராம்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நடிக்கும் படத்தை கார்த்திக் நரேன் இயக்க உள்ளார். இந்த படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்துக்கு தற்காலிகமாக D 43 எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஜி வி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்துக்கு ஏற்கனவே 3 பாடல்கள் உருவாக்கப்பட்டு விட்டன. சமுத்திரக்கனி மற்றும் ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புப் பணிகள் தொடங்கி முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது.

இந்நிலையில் இப்போது அந்த படத்தில் தனுஷின் கதாபாத்திரம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. படத்தில் பத்திரிக்கையாளராக நடிக்கும் தனுஷ் ஒரு மர்மக் கொலை பற்றி ஆராய்ந்து அதன் குற்றவாளிகளை வெளிகொண்டு வருவதே கதையாம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினியின் ‘கூலி’ பேட்ஜ் நம்பர் 1421! இந்த நம்பருக்கு பின்னாடி இப்படி ஒரு கதையா? - சீக்ரெட்டை சொன்ன லோக்கி!

குணச்சித்திர நடிகர் மதன்பாப் காலமானார்.. திரையுலகினர் இரங்கல்..!

எனக்கும் சத்யராஜூக்கும் முரண்பாடு இருப்பது உண்மைதான்: ‘கூலி’ விழாவில் ரஜினிகாந்த்

ரொம்ப ஆட வெச்சிடாதீங்க.. ஸ்பேர் பார்ட்லாம் கழண்டுடும்! - சாண்டியிடம் சொன்ன ரஜினிகாந்த்!

வெற்றிமாறன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஐஜியிடம் புகார் அளித்த வழக்கறிஞர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments