Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நட்பைப் புதுப்பித்த தனுஷ் – சிவகார்த்திகேயன்?

Webdunia
திங்கள், 9 ஏப்ரல் 2018 (14:14 IST)
நேற்று நடந்த போராட்டத்தில் தனுஷும், சிவகார்த்திகேயனும் அருகருகே அமர்ந்து நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தனர்.

 
காவிரி மற்றும் ஸ்டெர்லைட் பிரச்னைகளுக்காக நேற்று சினிமாத்துறையினர் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில், ரஜினியின் அருகில் சிவகார்த்திகேயன் அமர்ந்திருந்தார். தாமதமாக வந்த தனுஷைப் பிடித்து இழுத்து ரஜினியின் அருகில் நிற்க வைத்தார். பிறகு, ரஜினியின் அருகிலேயே தனுஷை அமரவும் வைத்தார் சிவகார்த்திகேயன்.
 
அதற்கு முன்பே இருவரும் அருகருகே அமர்ந்து நீண்ட நேரம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். இருவரும் எதிரிகள், சில வருடங்களாகப் பேசிக் கொள்வதில்லை என்று சொல்லப்பட்டு வரும் நிலையில், இந்தப் போராட்டம் மூலம் இருவரும் நட்பைப் புதுப்பித்துக் கொண்டார்கள் என்று கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் கிளாமரஸ் க்ளிக்ஸ்!

எந்த பக்கம் நீ நின்றாலும் அந்த பக்கம் கண்கள் போகும்… க்யூட் லுக்கில் சமந்தா அசத்தல்!

ஒரே நாளில் ரிலீஸாகும் அனுஷ்கா & ராஷ்மிகா படங்கள்!

ராகு காலத்தில்தான் எனக்குப் பேருவச்சாங்க… நான் என்ன உருப்படலயா? – சுந்தர்ராஜனின் லாஜிக் கேள்வி!

600 க்கும் மேற்பட்ட ஸ்டண்ட் நடிகர்களுக்கு காப்பீடு எடுத்துக் கொடுத்த அக்‌ஷய் குமார்!

அடுத்த கட்டுரையில்
Show comments