Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மீண்டும் தேவயானி - விஜய்காந்தின் மகன் படத்தில் நடிக்கிறார்

மீண்டும் தேவயானி - விஜய்காந்தின் மகன் படத்தில் நடிக்கிறார்
, புதன், 17 டிசம்பர் 2014 (11:31 IST)
திருமணமான பின் சினிமாவிலிருந்து சின்னத்திரைக்கு சென்ற தேவயானி, தனது கணவர் ராஜகுமாரன் இயக்கி நடித்த திருமதி தமிழ் படத்தில் நடித்தார். அவ்வப்போது மலையாளப் படங்களில் அவரை பார்க்க முடிந்தாலும் தமிழைப் பொறுத்தவரை அவர் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை.
 
தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் அறிமுகமாகும் சகாப்தம் படத்தில் தேவயானி நடிக்கிறார். இதில் ரஞ்சித்தும் அவரும் கணவன் மனைவியாக வருகிறார்கள்.
 
நல்ல வேடம் அமைந்தால் தொடர்ந்து சினிமாவில் நடிப்பது என்ற முடிவில் இருக்கிறார் தேவயானி.

Share this Story:

Follow Webdunia tamil