Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெற்றி மாறன் இயக்கத்தில் நடிக்க ஆசை ! மாஸ்டர் பட நடிகை ஓபன் டாக் !

Webdunia
வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (23:11 IST)
சமீபத்தில் தனது பிறந்த நாளைக் கொண்டாடிய மாஸ்டர் பட நாயகி மாளவிகா மோகனன் , தனுஷ் படத்தில் நடிக்க ஆசை எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மாஸ்டர் பட ரிலீஸிக்காக விஜய் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்புகளுடன் காத்துள்ளனர்.

அவரது பிறந்த நாளில் ரசிகர்கள் மாளவிக மோகனனிடம் கேட்ட கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார்.

அதில், மாஸ்டர் படத்தில் தான் பெற்றுக்கொண்ட அனுபவத்தை வைத்து இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தின் நடிக்க ஆசை எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யா படத்தில் நடிக்க மறுத்த கீர்த்தி சுரேஷ்.. காரணம் விஜய்யா?

’லால் சலாம்’ படக்குழு போலவே ஹார்ட் டிஸ்க்கை தொலைத்த ‘கண்ணப்பா’ படக்குழு.. அதிர்ச்சி தகவல்..!

யாஷிகா ஆனந்தின் கிளாமர் லுக் கிளிக்ஸ்!

வெண்ணிற சேலையில் அழகுப் பதுமையாய் ஜொலிக்கும் நிதி அகர்வால்!

‘சூர்யா 46’ படத்துக்கு ரிலீஸ் தேதி குறித்த படக்குழு!

அடுத்த கட்டுரையில்
Show comments