Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரஜினிக்கு பதில் சிம்பு.. தேசிங்கு பெரியசாமியின் அடுத்த படம்..!

Webdunia
வியாழன், 2 மார்ச் 2023 (14:34 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு படம் உருவாகிறது என செய்திகள் வெளியானது. இந்த படத்தின் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்தபோது திடீரென ஒரு சில காரணங்களால் இந்த படம் கைவிடப்பட்டதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் ரஜினிக்கு கூறிய கதையை இயக்குனர் தேசிங்கு பெரியசாமி சிம்புவுடன் கூறியதாகவும் அதற்கு அவர் நடிக்க ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. 
 
தேசிங்கு பெரியசாமி இயக்கிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் அவருடைய இரண்டாவது படமும் நிச்சயம் வெற்றி பெறும் என்றும் அதுவும் நடிக்க இருந்த படம் என்பதால் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த படம் குறித்த அதிகாரம் ஒரு அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

'P T சார்' படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு

எம்.ஜி.ஆர் படத்திற்கு பாடல் எழுதவில்லையே என்ற கலைக்குறை தீர்ந்தது: வைரமுத்து

மதுரையில் பெய்த கனமழை.. வீட்டின் மேற்கூரை இடிந்து இளைஞர் பலி..!

விஜய்க்காக அரசியல் கதையை எழுதிவரும் ஹெச் வினோத்!

அடுத்தடுத்து சூப்பர் ஸ்டார்களை இயக்கும் முருகதாஸ்… பேன் இந்தியா நடிகரோடு கூட்டணி!

அடுத்த கட்டுரையில்
Show comments