Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெய்வமகள் சீரியல் புகழ் அண்ணியார் என்னவானர்.! சீரியலில் நடிப்பாரா? மாட்டாரா ?

Webdunia
புதன், 2 ஜனவரி 2019 (19:14 IST)
பிரபல தனியார் தொலைக்காட்சியில்  3 வருடமாக ஒளிபரப்பான சீரியல் தான் தெய்வமகள்.


 
இந்த தொடர் குடும்ப பெண்கள் அனைவராலும் விரும்பி பார்க்கப்படுவது ஆச்சர்யம் இல்லை. ஆனால் இந்த சீரியலில் அண்ணியார் கதாபாத்திரத்தை நெட்டிசன்களும் பார்த்து மரண களாய் களாய்த்தனர். இவரை அண்ணியார் காயத்ரி என்று பட்டப்பெயர் வைத்து அழைத்தால் இன்னும் நிறைய பேருக்கு அடையாளம் தெரியும் என்று கூறலாம் அந்த அளவிற்கு இந்த சீரியலில் நடித்து அவ்வளவு புகழ் பெற்றார் காயத்ரி.
 
தெய்வமகளில் அவர் செய்யாத அட்டூழியம் கிடையாது, இவரை வெறுத்தவர்கள் பலர், ஆனால் அதுவே அவருக்கு ப்ளஸ்ஸாக அமைந்தது. அந்த சீரியல் முடிந்து 2 மாதங்கள் ஆகிவிட்டன, அவர் தற்போது என்ன செய்து கொண்டிருக்கிறேன் என ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
 
அதாவது, சீரியலில் நடித்துக்கொண்டிருக்கும் போது குடும்பத்தை மிகவும் பிரிந்ததாக தோன்றியது எனவே குடும்பத்துடன் பெங்களூரில் நேரம் கழித்து வருகிறேன், விரைவில் என்னை சீரியலில் நீங்கள் பார்க்கலாம். அதற்கான வேலைகளிலும் இருக்கிறேன், நல்ல வேடம் தனக்கு வரவேண்டும் என்பதற்காக காத்திருக்கிறேன் பார்க்கலாம். நான் அதற்காக பிராத்தனை செய்துகொள்கிறேன் என்று பேசியுள்ளார். புகழ்பெற்ற சீரியலில் நடித்த அண்ணியருக்கு சீரியல் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது .

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

தனுஷ் அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

தனிமையிலே இனிமை கானும் ஆண்ட்ரியா… கூல் க்ளிக்ஸ்!

மினி கௌன் கிளாமர் லுக்கில் போஸ் கொடுத்த பூனம் பாஜ்வா… வைரல் ஆல்பம்!

புஷ்பா 2 ரிலோடட் வெர்ஷனைக் கொண்டாடும் ரசிகர்கள்… அப்போ 2000 கோடி கன்ஃபார்மா?

துபாயை அடுத்து போர்ச்சுகல் செல்லும் அஜித்தின் ரேஸ் அணி!

அடுத்த கட்டுரையில்
Show comments