Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷாருக்கான் விமான விபத்தில் மரணம்? வைரலாகும் வதந்தி

Webdunia
புதன், 31 மே 2017 (18:34 IST)
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் விமான விபத்தில் மரணமடைந்துவிட்டதாக செய்திகள் வைரலாக பரவி வருகிறது.


 

 
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். தற்போது இவர் பாரீஸ் நாட்டில் விமான விபத்தில் இறந்துவிட்டதாக செய்திகள் வைரலாக பரவி வருகிறது. ஆனால் இந்த செய்தி உண்மை இல்லை, வெறும் வதந்திதான். 
 
இந்த செய்தி சமூக வலைதளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது. இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன் ஐஸ்வர்யா ராய் குடும்ப பிரச்சனை காரணமாக தற்கொலை செய்துக்கொண்டதாக தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த ஆண்டு அமிதாப் பட்சன் இறந்துவிட்டதாக செய்தி தீயாக பரவியது.
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

பாலைவனத்தில் சோலையாக தனித்து நிற்கும் சமந்தா… அழகிய க்ளிக்ஸ்!

லோகேஷும், சேகர் கமுலாவும் இரு வேறு பார்வை கொண்டவர்கள்… நாகார்ஜுனா கருத்து!

கூலி முதல் பாதி ‘லாக்’… படம் பார்த்த ரஜினியின் ரியாக்‌ஷன் இதுதான்!

அப்பாவின் ஸ்டைலை அப்படியே பின்தொடரும் சண்முக பாண்டியன்… கொம்பு சீவி படக்குழுவினருக்கு விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments