Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டெட்பூல் & வால்வரின்' திரைப்படத்திற்கான முன்பதிவு துவங்குகிறது!

J.Durai
சனி, 8 ஜூன் 2024 (10:29 IST)
இந்திய ரசிகர்களுக்கு இந்த நண்பர்கள் தினம் மிகவும் சிறப்பானதாக 'டெட்பூல் & வால்வரி'னோடு அமைய இருக்கிறது. ரசிகர்களிடமிருந்து பெரும் ஆதரவைப் பெற்ற பிறகு மார்வெல் ஸ்டுடியோஸ் டெட்பூல் & வால்வரின் ஐமேக்ஸ் அட்வான்ஸ் புக்கிங்கை  நாளை (ஜூன் 8) ஒரு நாள் துவங்க இருப்பதாக அறிவித்துள்ளது. 
 
கோடைக்கால கொண்டாட்டமாக ஜூலை 26 ஆம் தேதி திரையரங்குகளில் படம்  திரையிடப்பட இருக்கிறது. 
 
படத்தில் இருந்து வெளியான முதல் டிரெய்லர், வெளியான 24 மணி நேரத்திலேயே ஆன்லைனில் 365 மில்லியன் முறை பார்க்கப்பட்டு சாதனை படைத்தது. இரண்டாவது டிரெய்லர் இந்த வாரம் வெளியாகி முந்திய சாதனையை முறியடித்துள்ளது. 
 
மார்வெல் ஸ்டுடியோஸின் ஐக்கானிக் சூப்பர் ஹீரோ டெட்பூல் மற்றும் வால்வரின் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஜூலை 26 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மதகஜராஜா மாதிரி துருவ நட்சத்திரமும் ஒருநாள் வரும்! - கௌதம் மேனன் கொடுத்த அப்டேட்!

மீண்டும் தொடங்கும் யோகன் அத்தியாயம் 1.. விஜய்க்கு பதிலா இன்னொரு தளபதி? - கௌதம் மேனன் ப்ளான்!

தல வந்தா தள்ளி போயிதான ஆகணும்..! ட்ராகன் ரிலீஸை ஒத்திவைத்த ப்ரதீப் ரங்கநாதன்!

பத்திக்கிச்சு.. நம்பிக்கை விடாமுயற்சி..! - வைப் மோடுக்கு கொண்டு சென்ற அனிருத்! - Pathikichu Lyric!

நடிகர் சயிஃப் அலிகானை குத்தியவரை வளைத்து பிடித்த போலீஸ்! சத்தீஸ்கரில் சிக்கியது எப்படி?

அடுத்த கட்டுரையில்
Show comments