டி டி ரிட்டர்ன்ஸ் படத்தின் மூலம் மொத்தமாக அள்ளிய விநியோகஸ்தர்!

Webdunia
சனி, 5 ஆகஸ்ட் 2023 (08:26 IST)
சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு 1 மற்றும் தில்லுக்கு துட்டு 2 ஆகிய இரண்டு படங்களும் அவருக்கு வெற்றியை ஈட்டித்தந்த படங்களாக அமைந்தன. அந்த வரிசையில் இப்போது அந்த படத்தின் மூன்றாவது பாகத்தை டிடி ரிட்டர்ன்ஸ் என்ற பெயரில் எடுத்து கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸ் செய்தனர்.

மிகப்பெரிய எதிர்பார்ப்பு இல்லாமல் ரிலீஸ் ஆன இந்த திரைப்படம் ரசிகர்களை பெரியளவில் கவர்ந்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தை வாங்கி வெளியிட்ட விநியோகஸ்தர் பைவ் ஸ்டார் செந்திலுக்குதான் அதிக லாபம் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சுமார் 5 கோடிக்கு அவர் டிடி ரிட்டர்ன்ஸ் படத்தை வாங்கி வெளியிட அவருக்கு 10 கோடி ரூபாய்க்கு மேல் லாபம் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

Bigg Boss Season 9 Tamil: இந்த வாரம் வெளியேற்றப்பட்ட போட்டியாளர் யார்?

எனக்கு விருது கொடுத்தால் அதை குப்பை தொட்டியில் போட்டுவிடுவேன்: விஷால்

தமிழ் சினிமாவின் கலெக்‌ஷன் ஸ்டார் ப்ரதீப்! Dude படத்தின் 2 நாள் வசூல் நிலவரம்!

நீல நிற சேலையில் ஆளையிழுக்கும் அழகில் அசத்தும் மிருனாள் தாக்கூர்!

வெண்ணிற சேலையில் ஏஞ்சல் லுக்கில் போஸ் கொடுத்த வாணி போஜன்!

அடுத்த கட்டுரையில்
Show comments