Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகமாகும் டேவிட் வார்னர்…!

vinoth
செவ்வாய், 4 மார்ச் 2025 (12:51 IST)
பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சமூகவலைதளங்களில் பல ரீல்ஸ் வீடியோக்களைப் பகிர்ந்து இந்திய ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவர். அதிலும் குறிப்பாக புஷ்பா உள்ளிட்ட தெலுங்கு படக் காட்சிகளை அவர் ரிக்ரியேட் செய்து வெளியிட்ட வீடியோக்கள் இந்திய அளவில் பிரபலம்.

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்னர்  அவர் கேங்ஸ்டர் உடையில் உள்ள புகைப்படங்கள் வைரலாகின. இது ஏதோ ஒரு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் காட்சி என்று ரசிகர்கள் பேசி வந்தனர். இந்நிலையில் இப்போது அவர் தெலுங்கு சினிமாவில் நடிகராக அறிமுகமாவது உறுதியாகியுள்ளது.

நிதின் மற்றும் ஸ்ரீலீலா ஆகியோர் நடிக்கும் ராபின் குட் படத்தை வெங்கி குடுமுலா இயக்கி வருகிறார். இந்த படத்தில்தான் வார்னர் ஒரு சிறு வேடத்தில் நடித்துள்ளார் என்று படக்குழு அறிவித்துள்ளது. படம் மார்ச் 28 ஆம் தேதி ரிலீஸாகிறது.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஆட்சேபத்துக்குரியக் காட்சிகளை நீக்கினால் சான்றிதழ்… மனுஷி படம் குறித்து சென்சார் வாரியம் பதில்!

ஒரே காரில் விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா.. மும்பையில் டேட்டிங் சென்றார்களா?

சண்முக பாண்டியன் ஆண்டுக்கு இரண்டு படங்களாவது நடிக்க வேண்டும்… தேமுதிக நிர்வாகிகள் விருப்பம்!

இனி அமேசான் ப்ரைம் தளத்திலும் விளம்பரங்கள்… பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி!

‘நிறுத்துங்க.. நிறுத்துங்க’… ஜிம்முக்கு வெளியேக் கோபமான சமந்தா!

அடுத்த கட்டுரையில்
Show comments