Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வித்யாபாலனுக்கும் தேதி பிரச்சனை

Webdunia
புதன், 1 பிப்ரவரி 2017 (17:17 IST)
நடிகைகள் ஒரு படத்தில் நடிக்க விரும்பவில்லையெனில் முதலில் கையிலெடுக்கும் ஆயுதம், 'தேதி இல்ல சார்.' சமீபத்தில் இந்த ஆயுதத்தை மோகன்லால் படத்தில் பிரயோகித்தவர், வித்யா பாலன்.

 
மோகன்லால், மீனா நடித்துள்ள முந்திரிவள்ளிகள் தளிர்க்கும்போள் திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மோகன்லால், மீனா பெர்பெக்ட் ஜோடி என்பதை இந்தப் படம் மீண்டும் நிரூபித்துள்ளது என ரசிகர்கள் கமெண்ட் எழுதி வருகிறார்கள்.

இந்த நேரத்தில் படத்தின் தயாரிப்பாளர் ஒரு குண்டை வீசியிருக்கிறார். அதாவது, மீனா நடித்த வேடத்திற்கு முதலில் வித்யா பாலனைத்தான் அணுகியிருக்கிறார்கள். அவருக்கும் கதையும், கதாபாத்திரமும் பிடித்திருக்கிறது. ஆனால், தேதி இல்லாததால் சாரி சொல்லி மறுத்திருக்கிறார்.
 
இதே வேடம் இந்தியில் வந்திருந்தால் தேதி பிரச்சனை வந்திருக்குமா? வித்யாபாலன்தான் மறுத்திருப்பாரா?
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஸ்டைலிஷான உடையில் க்யூட்டான போஸ் கொடுத்த க்ரீத்தி ஷெட்டி!

பொன்னிற உடையில் தேவதையாய் மிளிரும் ரித்து வர்மா!

படை தலைவன் படத்தின் ஒரு வார கலெக்‌ஷன் இத்தனைக் கோடியா?

ரிலீஸான இரண்டாவது நாளே இணையத்தில் கசிந்த தனுஷின் ‘குபேரா’ திரைப்படம்!

பல ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி & மோகன்லால் இணையும் படம்… லீக்கான டைட்டில்!

அடுத்த கட்டுரையில்
Show comments