Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மானே தேனே பேயே மற்றும் டேனியல் பாலாஜி

மானே தேனே பேயே மற்றும் டேனியல் பாலாஜி
, திங்கள், 24 நவம்பர் 2014 (14:47 IST)
மானே தேன பேயே... சில்லுன்னு ஒரு காதல், நெடுஞ்சாலை படங்களை இயக்கிய கிருஷ்ணாவின் புதிய படம். நெடுஞ்சாலையில் நடித்த ஆரி ஹீரோ.
 
இந்தப் படத்தில் முக்கியமான வேடத்தில் நடிக்க டேனியல் பாலாஜியை ஒப்பந்தம் செய்துள்ளனர். சமீபத்தில் இவரது நடிப்பில் உருவான ஞான கிறுக்கன் வெளியானது. படம் தோல்வி. 
 
டேனியல் பாலாஜி ஐஸ்வர்யாவின் வை ராஜா வை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். அதையடுத்து அவர் ஒப்புக் கொண்ட படம், மானே தேனே பேயே.
 
இதில் வங்காளத்தைச் சேர்ந்த சுபஸ்ரீ கங்குலி ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil