Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சீனா உதவியோடு பாகுபலியை வீழ்த்திய தங்கல்

Webdunia
வியாழன், 15 ஜூன் 2017 (16:34 IST)
உலக அளவில் அதிகம் வசூல் செய்த ஆங்கிலம் அல்லாத படங்களில் தங்கல் திரைப்படம் 5வது இடத்தை பிடித்துள்ளது. 


 

 
ஆமீர் கான் நடிப்பில் வெளியான தங்கல் திரைப்படம் இந்தியாவில் வசூல் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. அதைத்தொடர்ந்து பாகுபலி 2 திரைப்படம் ரூ.1000 கோடி வசூல் செய்த முதல் படம் என்ற பெருமையை பெற்றது. 
 
இதையடுத்து தங்கல் திரைப்படம் சீனாவில் வெளியானது. சீனாவில் நல்ல வரவேற்பை பெற்ற தங்கல் அங்கு வசூலை குவித்தது. இதனால் தங்கல் திரைப்படம் பாகுபலி 2 படத்தின் வசூலை மிஞ்சியது. மேலும் உலக அளவில் ஆங்கிலம் அல்லாத அதிக வசூல் செய்த திரைப்படங்கள் பட்டியலில் தங்கல் 5வது இடத்தை பிடித்துள்ளது.
 
பாகுபலி 2 தற்போது சீனாவில் திரையிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரஜினி ஆண்டி ஹீரோவா? வெளியான கூலி படத்தின் கதை! - தரமான சம்பவம் லோடிங்!

படம் ரிலீஸாக ஒரு வருஷம் இருக்கு.. ஆனா இப்பவே டிக்கெட்டுகள் காலி! - மாஸ் காட்டும் ‘Odyssey’

சின்னத்திரை நயன்தாரா வாணி போஜனின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்!

கருநிற உடையில் கண்கவர் லுக்கில் கவரும் பிரியா பவானி சங்கர்!

DNA வெற்றியால் முடங்கிக் கிடந்த அதர்வாவின் படம் ரிலீஸுக்குத் தயார்!

அடுத்த கட்டுரையில்
Show comments