Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கலா மாஸ்டருடன் நடனமாடி அசிங்கப்பட்ட ஜூலி; கலாய்க்கும் நெட்டிசன்கள்

Webdunia
சனி, 18 நவம்பர் 2017 (13:28 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியால் மக்களின் ஒட்டு மொத்த வெறுப்பை சம்பாதித்து போலி என்று பெயர் பெற்றவர் ஜூலி. இவர் தற்போது கலைஞர் டிவியில் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

 
பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது ஜூலிக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் அல்லது சின்னத்திரையில் தொகுப்பாளர் ஆக வேண்டும் என்பது லட்சியம் என்று கூறினார். இது கலைஞர் டிவி வாயிலாக நிறைவேறியதாக செய்திகள் வெளிவந்தன. இதில் நடன இயக்குநர் கலா மற்றும் கோகுல் நடுவர்களாக உள்ளனர். இந்த நிலையில் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியில் கலா  மாஸ்டர் ராதை மனதில் பாட்டுக்கு அட்டகாசமாக டான்ஸ் ஆடி அசத்தினார். இதனை பார்த்த ஜூலியும் ஆர்வத்தில் அவருடன் போட்டி போட்டு நடனமாடினார். ஆனால் அவருக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறினார். இதனை பார்த்து பார்வையாளர்கள்  சிரிக்க தொடங்கி உள்ளனர். இதனால் நிலைமையை உணர்ந்த ஜூலி உடனே ஒதுங்கி விட்டார். இதனை டிவியும் ஒளிபரப்ப  மீண்டும் நெட்டிசன்கள் கலாய்க்க தொடங்கி உள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்க மறுத்த கமல்.. ‘தக்லைஃப்’ ரிலீஸ் தேதி ஒத்திவைப்பு..!

பிரியா வாரியரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் புகைப்படங்கள்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் க்ளிக்ஸ்!

என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது: கர்நாடக திரைப்பட வர்த்தக சபைக்கு கமல் கடிதம்..!

ஜனநாயகன் படப்பிடிப்பு நிறைவு.. விஜய் பிறந்த நாளில் முக்கிய அப்டேட்..!

அடுத்த கட்டுரையில்
Show comments