Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்தானம், யோகி பாபுவின் கலக்கலான காமெடி - "டகால்டி" ப்ரோமோ வீடியோ!

Webdunia
புதன், 22 ஜனவரி 2020 (17:48 IST)
காமெடியனாக அறிமுகமாகி ஹிரோவாக புரமோஷன் ஆகி வெற்றி பெற்ற நடிகர்களில் ஒருவர் சந்தானம். இவர் ஹீரோவாக நடித்த 'தில்லுக்கு துட்டு', 'சக்க போடு போடு ராஜா', 'தில்லுக்கு துட்டு 2' போன்ற படங்கள் நல்ல வசூலை பெற்றுத்தந்தன. 
 
தற்போது சந்தானம் விஜய் ஆனந்த் டகால்டி படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தை 18 ரீல்ஸ் சார்பாக எஸ்.பி.சௌத்ரி தயாரித்துள்ளார். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக ரித்திகா சென் என்பவர் நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் யோகி பாபு, ரித்திகா சென், ராதாரவி, தருண் அரோரா, சந்தான பாரதி, மனோ பாலா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
 
கடந்த சில தினங்களாகவே இப்படத்தின் அப்டேட்டுகளை அடிக்கடி வழங்கி படத்தை தீவிரமாக ப்ரொமோட் செய்துவருகின்றனர். அந்தவகையில் தற்போது யோகி பாபு மற்றும் சந்தானம் இணைந்து கலக்கும் டகால்டி படத்தின் புதிய டயலாக் ப்ரோமோ ஒன்றை படக்குழு ரிலீஸ் செய்துள்ளனர். 
 

தொடர்புடைய செய்திகள்

சமுத்திரக்கனியின் ராமம் ராகவம் படம் பெரும் வெற்றியடையும் - இயக்குனர் பாலா.

கவின்+யுவன்+இளன் கூட்டணியின் இளமை ததும்பும் 'ஸ்டார்' பட முன்னோட்டம்!

பிடிச்சு இழுக்கத்தான் செய்யும், உதைச்சு தள்ளிட்டு மேல வரணும்: கவின் நடித்த ’ஸ்டார்’ டிரைலர்..!

'ராபர்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை- நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டார்!

வசூலிலும் வரவேற்பிலும் பட்டய கிளப்பும் "ரத்னம்" விஷாலின் ரசிகர்கள் உற்சாகம்.

அடுத்த கட்டுரையில்
Show comments