Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஷோபி பால்ராஜ் – லலிதா ஷோபி தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்தது

Webdunia
வெள்ளி, 9 அக்டோபர் 2015 (21:16 IST)
பிரபல நடன இயக்குனரும், சினிமா மற்றும் சின்னத்திரை நடன இயக்குனர்கள் சங்கத் தலைவருமான ஷோபி பால்ராஜ் அவர்களின் மனைவி லலிதா ஷோபி அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.


 

 
7ஆம் தேதி அக்டோபர் மாதம், சரியாக காலை 11.09 மணிக்கு குழந்தை பிறந்ததாக ஷோபி பால்ராஜ் தெரிவித்தார். மேலும் தாயும் சேயும் நலமாக இருப்பதாக கூறினார்.
 

குட்டைப் பாவாடை உடையில் கண்கவர் போட்டோஷூட் நடத்திய திவ்யா துரைசாமி!

துள்ளுவதோ இளமை புகழ் ஷெரினின் ஸ்டன்னிங் போட்டோஷூட் ஆல்பம்!

முதல் முறையாக சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா?

அமெரிக்காவில் இருந்து கோட் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட வெங்கட் பிரபு!

துரை செந்தில்குமார் இயக்கத்தில் லெஜண்ட் சரவணன் நடிக்கும் படம் எப்போது தொடங்கும்? வெளியான தகவல்!

Show comments