Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திரைப்பட விநியோகஸ்தர் சங்க தேர்தலில் டி .ராஜேந்தர் அணி வெற்றி...

Webdunia
திங்கள், 23 டிசம்பர் 2019 (13:46 IST)
சென்னை, திருவள்ளுவர் செங்கல்பட்டு மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்க தேர்தலில் டி. ராஜேந்தர் அணி வெற்றிபெற்றுள்ளது. இந்நிலையில், சினிமா பிரபலங்களில்  பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை, திருவள்ளுவர் செங்கல்பட்டு மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்கம் 532 உறுப்பினர்களைக் கொண்டு இயங்கி வருகிறது.இன்று, அண்ணா சாலை மீரான சஹிப் தெருவில் உள்ள  திரைப்பட விநியோகஸ்தர் சங்க அலுவகத்தில் தேர்தல் நடைபெற்றது.
 
இந்த தேர்தலில், 16 கமிட்டி உறுப்பினர்களை உள்ளடக்கிய பொறுப்புகளுக்கு நடிகர் டி. ராஜேந்தர் தலைமையில் ஒரு அணியும்,அருள்பதி என்பரின் தலைமையில் ஒரு அணியும் போட்டியிட்டன.இதில், டி. ராஜேந்தர் 232 வாக்குகள் பெற்று அருள்பதியை விட வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.
 
இந்நிலையில், டி. ராஜேந்திரன் அவரின் வெற்றிக்கு திரைப்பிரபலங்கள் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’சிறகடிக்க ஆசை’ மீனா கேரக்டர் மெரீனாவில் தள்ளுவண்டி வியாபாரம் செய்பவரா? ஆச்சரிய தகவல்..!

நடிகர் சோனுசூட் மனைவி சென்ற கார் விபத்து.. என்ன நடந்தது?

திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் க்யூட் ஃபோட்டோ கலெக்‌ஷன்!

க்யூட் லுக்கில் கலக்கும் அதிதி ஷங்கரின் கார்ஜியஸ் கிளிக்ஸ்!

மம்மூட்டிக்கு உடலில் என்ன பிரச்சனை?.. மோகன்லால் கொடுத்த அப்டேட்!

அடுத்த கட்டுரையில்
Show comments