Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‘என்ன ஒரு அற்புதமான குரல்’… இணையத்தில் வைரலான வீடியோ… தேடும் இசையமைப்பாளர் இமான்!

Webdunia
வியாழன், 21 ஜூலை 2022 (09:56 IST)
இணையத்தில் வைரலான வீடியோ ஒன்றில் இடம்பெற்ற பெண் பற்றிய விவரங்களை இசையமைப்பாளர் இமான் கேட்டுள்ளார்.

சில நாட்களுக்கு முன்னர் ரயிலில் பாடி பணம்பெறும் ஒரு பெண்ணின் வீடியோ இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவில் ஜீன்ஸ் படத்தில் ரஹ்மான் இசையில் இடம்பெற்ற ‘கண்ணோடு காண்பதெல்லாம்’ பாடலை அந்த பெண் பாடியிருந்தார். அந்த பாடலை அவர் அழகாகப் பாடிய விதத்தால் பாராட்டுகளைப் பெற்றார்.

இதையடுத்து திரைப்பட இசையமைப்பாளர் டி இமான் ‘இந்த பெண் பற்றிய விவரங்களை அறிந்தவர்கள் தெரியப்படுத்துங்கள்’ எனக் கூறியுள்ளார். ஏற்கனவே இதுபோல வைரலான பாடகர் திருமூர்த்தியை இமான் தன் இசையில் ஒரு பாடல் பாட வைத்தார் என்பது குறிப்பிடத்தகக்து.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரைசா வில்சனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!

திஷா பதானியின் லேட்டஸ்ட் கிளாமர் க்ளிக்ஸ்!

“தமிழ் சினிமாவில் மூன்று வகையான இயக்குனர்கள் இருக்கிறார்… அதில் நான்…” – இயக்குனர் சுந்தர் சி பேச்சு!

சூர்யாவின் ரெட்ரோ படத்தில் பல இடங்களில் மாற்றம் சொன்ன சென்சார்… ரன்னிங் டைம் எவ்வளவு தெரியுமா?

வெற்றிமாறனின் கதையில் இணைந்து நடிக்கும் விஜய் சேதுபதி & சசிகுமார்!

அடுத்த கட்டுரையில்
Show comments