ஃபர்ஸ்ட் லுக் விடலையா? : வெங்கட் பிரபுவை வம்பிலுக்கும் தமிழ்ப்படம் இயக்குனர்

Webdunia
வியாழன், 28 ஜூன் 2018 (13:27 IST)
வெங்கட்பிரபுவிடம் சிம்பு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விட்டீங்கனா வசதியாக இருக்கும் என தமிழ்ப்படம் இயக்குனர் சி.எஸ். அமுதன் கேட்டுள்ளார்.
 
சிம்பு நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கவுள்ளார். இது குறித்த அதிகாரபூர்வ தகவலை வெங்கட் பிரபு தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டர். இதற்கு பலரும் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
 
அந்த வகையில் சி.எஸ். அமுதனும் வெங்கட் பிரபுவுக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து டுவிட் ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்! ஒரு ஃபர்ஸ்ட் லுக் விட்டீங்கனா வசதியாக இருக்கும் என பதிவிட்டுள்ளார். 
 
சி.எஸ். அமுதனின் டுவிட்டிற்கு பதலளித்து வெங்கட்பிரபுவும் ஒரு டுவிட் வெளியிட்டிருந்தார். அதில், எப்படியும் உங்க பட ரிலீசுக்கு அப்புறம் தான் என பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் ஒரே தடையும் நீங்கியது.. இந்த தேதியில் ரிலீசா?

திடீரென அமெரிக்கா சென்ற சிவகார்த்திகேயன்.. அட்லி படம் போல் பிரமாண்டம்..!

இன்று வெளியாக இருந்த பாலைய்யாவின் ‘அகண்டா 2’ திடீர் ஒத்திவைப்பு.. நிதி சிக்கலா?

அஜித் படத்தை மீண்டும் இயக்குகிறாரா சிறுத்தை சிவா? மலேசியாவில் திடீர் சந்திப்பு..!

சமந்தா அணிந்திருந்த அந்த மோதிரம் இத்தனை கோடியா? அடேங்கப்பா!

அடுத்த கட்டுரையில்
Show comments