Webdunia - Bharat's app for daily news and videos

Install App

யூடியூப் ட்ரெண்டிங்கில் "Criminal Crush" - அஷ்வினுக்காக தான் இந்த வீடியோ பாக்குறாங்க!

Webdunia
புதன், 21 ஏப்ரல் 2021 (13:28 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அஷ்வின் - ஷிவானி ஜோடிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர். ஹேண்ட்ஸம் அழகனாக பெண் ரசிகைகளை வளைத்துப்போட்ட அஷ்வின் 2015 ஆம் ஆண்டே விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ரெட்டை வால் குருவி’ என்ற சீரியலில் நடித்துள்ளார். 
 
மேலும் நிறைய குறும்படங்கள், ஆல்பம் சாங் என தன திறமையை தொடர்ந்து வெளிக்காட்டி வந்தாலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான் அவரை பெரும் பிரபலமாக்கியது. அதையடுத்து அவருக்கு நிறைய படவாய்ப்புகள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. 
 
இந்நிலையில் தற்போது கறுப்பன் பட நாயகி தான்யா ரவிச்சந்திரன் உடன் "Criminal Crush என்ற ஆல்பம் சாங் ஒன்றில் நடித்துள்ளார். இந்த வீடியோ யூடியூபில் வெளியாகி 32 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ் குவித்து ட்ரெண்டிங்கில் இடம் பிடித்துள்ளது. இதோ அந்த வீடியோ...!

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ரவீனாவின் வேட்புமனு நிராகரிப்பு!

தீபாவளி ரிலீஸ் போட்டியில் இணைந்த பிரதீப் ரங்கநாதன் படம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

ALTT, ULLU உள்ளிட்ட 24 ஆபாச OTT தளங்களுக்கு தடை! - மத்திய அரசு அதிரடி!

கிளாமர் உடையில் ரகுல் ப்ரீத் சிங்கின் கார்ஜியஸ் புகைபடத் தொகுப்பு!

வித்தியாசமான உடையில் க்யூட் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்!

அடுத்த கட்டுரையில்
Show comments