Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அஜித் பற்றி கேட்ட கிரிக்கெட் வீரர்

Webdunia
திங்கள், 6 செப்டம்பர் 2021 (18:32 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும்  சென்னை ஐபிஎல் வீரருமான ஹர்பஜன் சிங் தமிழில் ஹீரோவாக அறிமுகமாகும் படம் பிரண்ட்ஷிப். இப்படத்தில் அர்ஜூன், லாஸ்லியா, சதீஸ் உள்ளிட்ட பிரபலங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டிரைலர் ரிலீஸாகிப் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இயக்குநர் வெங்கட் பிரபுவுக்கு  
 
ஹர்பஜன் சிங்

அதில், மங்காத்தா 2 படம் பண்ணா அப்போது, தல கிட்ட கேட்டதாகச் சொல்லுங்க எனத் தெரிவித்துள்ளார். இதனால் அஜித் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.  

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

யாஷிகா ஆனந்தின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் கிளிக்ஸ்… வைரல் ஆல்பம்!

ரித்து வர்மாவின் வெக்கேஷன் mode க்ளிக்ஸ்!

அமீர்கானின் ‘சித்தாரா ஜமீன் பார்’ படத்தின் தமிழ் டிரைலர் ரிலீஸ்!

துருவ நட்சத்திரம் ரிலீஸாகும்வரை வேறு எந்த படமும் கிடையாது… கௌதம் மேனன் உறுதி!

அழகுக்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேனா?... பத்திரிக்கையாளரின் கேள்விக்குப் பதிலளித்த அதுல்யா ரவி!

அடுத்த கட்டுரையில்
Show comments