Webdunia - Bharat's app for daily news and videos

Install App

''கோப்ரா'' படத்தை இணையதளங்களில் வெளியிட தடை- நீதிமன்றம் உத்தரவு

Webdunia
திங்கள், 29 ஆகஸ்ட் 2022 (21:23 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் விக்ரம். இவர் நடிப்பில், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கோப்ரா. இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீ  நிதி ஷெட்டி நடித்துள்ளார்.

இப்படதிதிற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தில்வில்லனான கிரிக்கெட் வீரர் இர்பான் பதான்,ம் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்ததுள்ளது.

செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ பட நிறுவனம் சார்பில் லலித்குமார் தயாரித்துள்ள இப்படம் வரும் 31 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகிறது.  இப்படத்தின் புரம்மோஷன் வேலைகளில் விக்ரம் உள்ளிட்ட படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், 1788 இணையதளங்களில் இப்படத்தை வெளியிட தடைவிதிக்க வேர்ண்டுமென தயாரிப்பு நிறுவனம் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. எனவே இந்த வழக்கு மீதான விசாரணையில்  நீதிபதி, கோப்ரா படத்தை சட்ட விரோதமான இணையதளங்களில் வெளியிடத் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

கல்கி படம் இவ்வளவு நேரம் ஓடுமா?... ரசிகர்களை ஜெர்க் ஆக்கும் ரன்னிங் டைம் தகவல்!

அரவிந்த் சாமி தொடுத்த வழக்கில் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத் தயாரிப்பாளருக்கு பிடிவாரண்ட்!

என் அப்பாவின் பயோபிக்கை இயக்குவேனா?... ஸ்ருதிஹாசன் அளித்த நேர்மையான பதில்!

தமிழ் ரசிகர்களுக்காக டப்பிங் ஆகி வருகிறது ஆவேசம்!

இந்தியன் 2 படத்தை இங்கிலாந்தில் ரிலீஸ் செய்யும் இரண்டு முன்னணி நிறுவனங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments