Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல பாடகர் மீது அவதூறு வழக்கு தொடர....அமலாபாலுக்கு நீதிமன்றம் அனுமதி !

amalapaul
Webdunia
செவ்வாய், 3 நவம்பர் 2020 (18:26 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான அமலாபாலின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்த நபர் மீது அவதூறு வழக்குத் தொடர அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மும்பையில் வசித்து வரும் பிரபல பாடகர் பவ்னிந்தர் சிங் நடிகை அமலா பாலுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

அதன்பின்னர் சிறுதுநேரத்திலேயே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்து அவர் நீக்கிவிட்டார்.

இதையடுத்து பவ்னிந்தர் சிங் மீது அவதூறு வழக்குத் தொடர அனுமதி கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

அந்த மனுவில் , திருமணமானதாகக் கூறி வெளியிட்ட புகைப்படங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் எனவும் கேட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சதீஸ்குமார் பாடகர் பவ்னிந்தர் சிங் மீது அவதூறு வழக்குத் தொடர அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’ரெடியா மாமே’.. அஜித்தின் குட் பேட் அக்லி படத்தின் பாடல் வீடியோ ரிலீஸ்..!

சர்ச்சைக்குரிய காட்சிகள்! எம்புரானை எதிர்க்கும் சங் பரிவார்! - கேரள முதல்வர் ஆதரவு!

இந்தியாவில் தடை செய்யப்பட்ட ‘சந்தோஷ்’ ஓடிடியில் ரிலீஸ்! - நெட்டிசன்கள் தேட காரணம் என்ன?

கோலி ஒரு இந்திய வீரர்.. அதை மறந்துடாதீங்க..! - சிஎஸ்கே ரசிகர்களை கண்டித்த நடிகை!

க்ரீத்தி ஷெட்டியின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்
Show comments