Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரபல டிவி தொகுப்பாளர் அஞ்சனாவுக்கு கொரொனாஉறுதி....

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (16:15 IST)
பிரபல டிவி தொகுப்பாளர்  அஞ்சனாவுக்கு  கொரொனா தொற்று உறுதியாகியுள்ளது.

 இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், கொரோனா பரிசோதனையில் எனக்குத் தொற்று உறுதியாகியுள்ளது.  போனவாரம் முதல் எனக்கு உடல் சோர்வாக உள்ளது. அதனால் 2 முறை  ரேபிட் டெஸ்ட் எடுத்தேன். அதில் நெகட்ட்சின் என முடிவு வந்தது. ஆனால், ஆர்.டி.பி.சி பரிசோதனையில்  எனக்கு பாசிட்டிவ் வந்துள்ளது3 முதல் 14 நாட்களுக்கு இந்த அறிகுறி இருந்தால்  நீங்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள் எனத் தெரிவித்து, தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாகக் கூறியுள்ளார். அவர் விரைவில் குணமடைய வேண்டுமென ரசிகர்கள் ரீடுவிட் பதிவிட்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கீர்த்தி பாண்டியன் ஸ்டன்னிங் க்யூட் போட்டோஷுட் ஆல்பம்!

அப்பாவைப் பற்றி நான் ஏன் அதிகம் பேசுவதில்லை?... இளையராஜா அளித்த பதில்!

உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்த பிரபுதேவா.. ஆனால் காலில் விழவில்லை..!

லொள்ளுசபா குழுவின் இன்னொரு நடிகர் காலமானார்.. திரையுலகினர் அதிர்ச்சி..!

ஒரே ஆண்டில் மூன்று படம்.. ரூ.1300 கோடி முதலீடு செய்துள்ள சன் பிக்சர்ஸ்..

அடுத்த கட்டுரையில்
Show comments