பிரபல நடிகைகளை அறிமுக செய்த இயக்குநருக்கு கொரோனா உறுதி !

Webdunia
வியாழன், 22 அக்டோபர் 2020 (20:12 IST)
சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவியுள்ள கொரொனா எல்லோர்ரையும்  வேறுபாடின்றி தாக்கி வருகிறது.

இந்நிலையில், தமிழி சினிமாவில் உனக்கு 20 எனக்கு 18 , கேடி ,ஊலல்லா ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் ஜோதி கிருஷ்ணா.

இவர் தயாரிப்பாளர் ஏமெ. ரத்னத்தில் மகனாவார்.  இவருக்கு சில நாட்களுக்கு முன் திடீரென்று காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்குச் சென்று உடல் பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரொனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதனால் அவ வீட்டில் தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்ட ஜோதி கிருஷ்ணா ஒருதனியார் மருத்துவமனையில் சிக்சை பெற்று வருகிறார்.

இவர் தான் தமிழ் சினிமாவில் தமன்னா, இலியான மற்றும் ஸ்ரேயா போன்றோரை அறிமுகம் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

Lik படத்தின் டிஜிட்டல் வியாபாரத்தில் மீண்டும் ஒரு சிக்கலா?... ரிலீஸ் தேதி மாறுமா?

கருப்பு படத்தின் க்ளைமேக்ஸ் காட்சியையே மீண்டும் ஷூட் செய்கிறதா படக்குழு?

மூன்று நாட்களில் ‘காந்தா’ படத்தின் வசூல் எவ்வளவு தெரியுமா?

விஜய் சேதுபதியின் அடுத்த படத்தில் இணைந்த சாய் அப்யங்கர்!

பிரபுதேவா & ரஹ்மான் கூட்டணியின் ‘Moon walk’ படத்தின் இசை உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments