Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குக் வித் கோமாளி ஷிவாங்கியின் ஆதங்கமான டுவிட் வைரல்!

Webdunia
வியாழன், 18 மார்ச் 2021 (22:27 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியை மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கும் கோமாளிகளின் ஒருவரான ஷிவாங்கி ஆதங்கமான ஒரு ட்வீட்டை பதிவு செய்துள்ளார்
 
அதில் நீங்கள் என்னதான் நல்லது செய்தாலும் ஒரு சிலர் ஏதாவது குறை சொல்லிக்கொண்டே இருப்பார்கள் என்றும் அதுதான் வாழ்க்கை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த டுவிட்டுக்கு என்ன அர்த்தம்? ஷிவாங்கி ஏன் இந்த ஆதங்கமான டுவிட்டை பதிவு செய்தார் என்று புரியாமல் ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர் 
 
குக் வித் கோமாளி படப்பிடிப்பின்போது ஏதேனும் கருத்து வேறுபாடு நிகழ்ந்ததா என்ற சந்தேகத்தையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு ஷிவாங்கியே விளக்கம் சொல்ல வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

சிம்பு படத்தில் நடிக்க சந்தானம் கேட்ட சம்பளம்.. அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர்?

இந்தியாவுக்கு வருகிறது AI ஸ்டுடியோ.. விஜய் பட தயாரிப்பாளரின் முதல் முயற்சி..!

அந்த கராத்தே பாபுவே நான் தான்.. இயக்குனருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமைச்சர் சேகர்பாபு..!

முதன்முறையாக சுந்தர் சி உடன் இணையும் கார்த்தி.. நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் தமன்னா..!

ஹோம்லி லுக்கில் ஸ்டன்னிங் ஆல்பத்தை வெளியிட்ட ஷிவானி!

அடுத்த கட்டுரையில்
Show comments