கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட ‘குக் வித் கோமாளி’ ஷிவாங்கி

Webdunia
வியாழன், 3 ஜூன் 2021 (14:34 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பலரில் ஒருவர் ஷிவாங்கி என்பது தெரிந்ததே. இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் ’டான்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பதும் மேலும் சில திரைப்பாடல்களை பாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் குக் வித் கோமாளி ஷிவாங்கி சற்று முன்னர் கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய ஒரு பதிவு செய்துள்ளார் இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 

மேலும் ஷிவாங்கி தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படத்திற்கு அவரது ரசிகர்கள் காமெடியான மற்றும் அன்பான கமெண்ட்ஸ்களையும் பதிவு செய்துள்ளார்கள் என்பதும் இந்த கமெண்ட்ஸ்களும் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sivaangi (@sivaangi.krish)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எவன் எப்படி போனா என்னனு இருக்காங்க.. அஜித் விஜயை கண்டபடி பேசிய பிரபலம்

நடிகையர் திலகம் படத்துக்குப் பின் ஆறு மாதங்கள் எந்த வாய்ப்பும் வரவில்லை… கீர்த்தி சுரேஷ் பகிர்ந்த தகவல்!

சிம்பு –வெற்றிமாறன் கூட்டணியின் ‘அரசன்’ படத்தில் நடக்கும் அதிரடி மாற்றம்!

ஜனநாயகன் படத்தின் தமிழக விநியோக உரிமை கைமாறுகிறதா?... லேட்டஸ்ட் அப்டேட்!

ரஜினியின் அடுத்த பட இயக்குனர் யார்?... லிஸ்ட்டில் 8 பேர்!

அடுத்த கட்டுரையில்
Show comments