Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’குக் வித் கோமாளி 3’ புரமோ படப்பிடிப்பு முடிந்துவிட்டதா?

Webdunia
செவ்வாய், 28 டிசம்பர் 2021 (10:51 IST)
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி களில் புகழ்பெற்றது ’குக் வித் கோமாளி என்பதும் முதல் சீசன் மற்றும் இரண்டாவது சீசன் மிகப்பெரிய அளவில் பொது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ’குக்’கள் மற்றும் கோமாளிகள் தற்போது திரையுலகிலும் வாய்ப்புகள் பெற்று பிஸியாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ’குக் வித் கோமாளி சீசன் 3 எப்போது தொடங்கும் என்றும் பொதுமக்கள் எதிர்பார்ப்போடும் காத்திருந்த நிலையில் இதன் புரோமோ சூட்டிங் சமீபத்தில் நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது பிக்பாஸ் நிகழ்ச்சி இன்னும் மூன்று வாரங்களில் முடிந்துவிடும் என்பதால் இந்த நிகழ்ச்சி முடிந்து அடுத்த வாரத்தில் இருந்து குக் வித் கோமாளி 3’ தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ படத்தின் சூப்பர் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்..!

ஒரே ஒரு நாள் தான் போராட்டம்.. சோனாவின் கைக்கு வந்தது ‘ஸ்மோக்’ ஹார்ட் டிஸ்க்..!

தம்பி தங்கைகளுக்கு வெற்றி நிச்சயம்.. வாழ்த்து தெரிவித்த தவெக தலைவர் விஜய்..!

இளமை திரும்புதே mode-ல் கலக்கும் ஹன்சிகா.. க்யூட் போட்டோஸ்!

நேஷனல் க்ரஷ் ராஷ்மிகாவின் கார்ஜியஸ் போட்டோஸ்!

அடுத்த கட்டுரையில்
Show comments