Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓவர் அலப்பறை… தொடங்குவதற்கு முன்பே படத்தில் இருந்து தூக்கப்பட்ட அஷ்வின்!

Webdunia
புதன், 5 மே 2021 (16:31 IST)
குக் வித் கோமாளி புகழ் அஷ்வின் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் நடிக்க இருந்த படத்தில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளாராம்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களில் அஸ்வின், சிவாங்கி மற்றும் புகழ் ஆகிய மூவருக்கும் இப்போது வாய்ப்புகள் குவிய ஆரம்பித்துள்ளன. அதில் அஸ்வின் மட்டும் கதாநாயகனாக நடிக்க உள்ளார். அவருக்கு மொத்தமாக 3 படத்துக்கு 30 லட்சம் சம்பளம் கொடுத்து கமிட் செய்துள்ளார் தயாரிப்பாளர் டிரைடண்ட் ரவீந்தரன். அதுமட்டுமில்லாமல் கிருத்திகா உதயநிதி இயக்கும் படத்திலும் அவர் நாயகனாக நடிக்க உள்ளார் என சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது அந்த படத்தில் இருந்து அஷ்வின் நீக்கப்பட்டுள்ளாராம். அதற்குக் காரணம் 20 படங்கள் நடித்த ஹீரோ போல ஓவராக ஆட்டியூட் காட்டியதால் அவரை நீக்கிவிட்டு காளிதாஸ் ஜெயராமை ஒப்பந்தம் செய்துள்ளாராம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஐசரி கணேஷ் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாடகி கென்னிஷாவுடன் கலந்துகொண்ட ரவி மோகன்!

அட்லி &அல்லு அர்ஜுன் படத்தில் நடிக்கிறாரா சமந்தா?... அவரே அளித்த பதில்!

பிரபல ஓடிடியில் ரிலீஸான அஜித்தின் ‘குட் பேட் அக்லி’!

மீண்டும் ஜோடியாகும் விஜய் தேவரகொண்டா- ராஷ்மிகா ஜோடி!

சூர்யா & ஆர் ஜே பாலாஜி படத்தின் தலைப்பு இதுதானா?.. வெளியான தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments