Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொடர் படப்பிடிப்பு - மருத்துவமனையில் நடிகர் சுதீப்

தொடர் படப்பிடிப்பு - மருத்துவமனையில் நடிகர் சுதீப்

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2016 (15:46 IST)
நான் ஈ புகழ் சுதீப் உடல்நலக்குறைவு காரணமாக பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


 
 
சுதீப் தமிழ், கன்னடத்தில் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கியிருக்கும் படத்தில் நடித்துள்ளார். இதுதவிர வேறு சில கன்னடப் படங்களிலும் நடித்து வருகிறார். நேற்று பெங்களூருவில் நடந்த படப்பிடிப்பில் அவர் கலந்து கொண்ட போது திடீர் வயிற்றுவலியால் அவதிப்பட்டார். காய்ச்சலும் அவரை வாட்டியது. அதனைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
தற்போது நலமாக இருக்கும் சுதீப், தொடர்ந்து படப்பிடிப்பில் கலந்து கொண்டதால் ஏற்பட்ட சோர்வு காரணமாகவே இந்த உடல்நலக்குறைவு என்று கூறியுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
எல்லாம் காட்டு

சினிமா செய்தி

வேல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் அடுத்த படம்: ஹீரோ அறிவிப்பு..!

என்னை ஏமாற்றியதற்கு நன்றி! மஞ்சள் வீரன் டிடிஎஃப் வெளியிட்ட ஆதங்க வீடியோ!

பிக்பாஸ் வீட்டை விட்டு 24 மணி நேரத்தில் வெளியேறிய போட்டியாளர்.. வறுத்தெடுக்கும் பார்வையாளர்கள்..

அர்ஜுன் தாஸ் -அதிதி ஷங்கர் இணைந்து நடிக்கும் புதிய படத்தின் டைட்டிலுக்கான டீசர் வெளியீடு!

நடிகர் அஜித்குமாரின் 'வீனஸ் மோட்டார்சைக்கிள் Tours’ நிறுவனம் அந்தமானில் நடைபெற்ற ஹார்லி-டேவிட்சன் ரைடு மூலம் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தது!

அடுத்த கட்டுரையில்
Show comments