விஜய்+அஜீத் போல பிரபலமாக அமைய வாழ்த்துகள்..இளம் நடிகரை வாழ்த்திய பார்த்திபன்

Webdunia
திங்கள், 28 பிப்ரவரி 2022 (23:10 IST)
பள்ளிக்கூடம், சொல்ல மறந்த கதை உள்ளிட்ட பல படங்களை இயக்கியவர் தங்கர் பச்சான்.

தங்கர் பச்சான் இயக்கத்தில் அவரது மகன்  விஜித் ஹீரோவாக நடிக்கௌம் புதிய படம் தக்கு முக்கு திக்கு தாள. இப்படத்தின் முதல் சிங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், இப்படத்தின்  Dab Dab என்றா பாடலின் வீடியோ இன்று வெளியாகியுள்ளது.

இப்பாடலை வெளியிட்டுள்ள  நடிகர் பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில், தங்க(ர்)மகன் விஜீத்…

விஜய்+அஜீத் போல பிரபலமாக,ரபலமாக,பலமாக, அஸ்திவாரமாக இப்பாடல் அமைய அவரது தந்தையை(அழகி தந்த படைப்பாளி)போலவே நானும் விரும்பி வாழ்த்துகிறேன். #DabDab எனத் தெரிவித்துள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

’காந்தாரா’ படத்தின் பெண் தெய்வத்தை கேலி செய்தாரா? மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

இது ரொம்ப கோழைத்தனம்.. சின்மயி கேட்ட மன்னிப்புக்கு இயக்குனர் மோகன் ஜி கொடுத்த பதிலடி..

அடுத்த கட்டுரையில்
Show comments