Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுக ஆதரவு… கார்த்திக் கட்சிக்குள் பிளவு!

Webdunia
வெள்ளி, 12 மார்ச் 2021 (08:31 IST)
நடிகர் கார்த்திக்கின் மக்கள் உரிமைக் காக்கும் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளது.

நடிகர் கார்த்திக் நடத்திவரும் மனித உரிமைக் காக்கும் கட்சி சார்பாக வரும் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக முதல்வரை சந்தித்துப் பேசினார். ஆனால் அவரின் இந்த முடிவுக் கட்சியினரை கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக எடுக்கப்பட்டது என சொல்லி கட்சி நிர்வாகிகள் அனைவரும் அமமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செல்லத்த காட்டாம ஏமாத்திட்டீங்களே! திஷாவின் கவர்ச்சி டான்ஸை கட் செய்த ஐபிஎல்! - சோகத்தில் ரசிகர்கள்!

ஐபிஎல் 2025: முதல் போட்டியில் பெங்களூரு அபார வெற்றி.. விராத் கோலி அபார பேட்டிங்..!

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரன்னிங் டைம் இவ்வளவு தானா? சென்சார் சர்டிபிகேட் தகவல்..!

வருண் தவானை மன்னித்த பூஜா ஹெக்டே.. நடுவானில் விமானத்தில் நடந்தது என்ன?

இன்னும் 75 நாட்களில் ரிலீஸ்.. ‘தக்லைஃப்’ சூப்பர் போஸ்டரை வெளியிட்ட கமல்ஹாசன்..!

அடுத்த கட்டுரையில்
Show comments