Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுந்தர் சி. படத்துக்கு இசையமைக்கிறேன்... மகிழ்ச்சி

சுந்தர் சி. படத்துக்கு இசையமைக்கிறேன்... மகிழ்ச்சி

Webdunia
வெள்ளி, 8 ஜூலை 2016 (15:57 IST)
சுந்தர் சி. படத்துக்கு இசையமைப்பதை ஏ.ஆர்.ரஹ்மான் உறுதி செய்துள்ளார்.


 
 
ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸின் 100 -வது படத்தை சுந்தர் சி. இயக்குகிறார். படத்தின் பட்ஜெட் சுமார் 350 கோடிகள். நாயகன் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. இதுவொரு சரித்திர படம்.
 
இந்தப் படத்துக்கு இசையமைப்பதை ஏ.ஆர்.ரஹ்மான் உறுதி செய்துள்ளார்.
 
சுந்தர் சி. இயக்கவுள்ள ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸின் 100 -வது படத்துக்கு இசையமைக்கவிருக்கிறேன். மகிழ்ச்சியாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

ஜாதி ரீதியாக பேசுறவன் இல்ல நான்.. அது என் குரலே இல்ல! – நடிகர் கார்த்திக் குமார் வீடியோ வெளியிட்டு விளக்கம்!

'சூர்யா 44’ படத்தின் இசையமைப்பாளர் யார்? அதிகாரபூர்வமாக அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!

டபுள் ஐஸ்மார்ட் திரைப்படத்தின் டிமாக்கிகிரிகிரி டீசர் டபுள் டோஸ் ஆக்‌ஷன் & என்டர்டெயின் மென்ட்டுடன் வெளியாகியுள்ளது!

ஸ்ப்ளிட்ஸ்வில்லா ஷோவில் உள்ளாடைகளை வைத்து வித்தியாசமான போட்டி..

ஸ்கின் கலர் ட்ரஸ்ஸில் ஸ்டைலிஷ் லுக்கில் மாளவிகா மோகனன் போட்டோஷூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments