Webdunia - Bharat's app for daily news and videos

Install App

’’ இரக்ககுணம், நட்புக்கு மரியாதை ….’’விஜய்யை புகழ்ந்த அவரது நண்பர் !

Webdunia
செவ்வாய், 12 ஜனவரி 2021 (17:41 IST)
இந்திய சினிமாவில் மிகப்பெரிய ஃபேன் பாலோயர்ஸ் உள்ள நடிகர்களில் விஜய்யும் ஒருவர். அவருக்குத் தமிழகம் கேரளா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் நிறைய ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் கடந்த வருடம் விஜய்யின் படம் கொரோனா கால ஊரடங்கால் ரிலீஸாகவில்லை என்ற குறை அவரது ரசிகர்களிடம் உள்ளது.

இருப்பினும் அதை மாஸ்டர் படம் வரும் 14 ஆம் தேதி பொங்கலுக்கு வெளியாகவுள்ளதால் அதை சிறப்பாக கொண்டாடத்திட்டமிட்டு வருகின்றனர். நிச்சயம் இதன் டிக்கெட் விற்பனை சாதனை படைக்கும் எனத் தெரிகிறது.

இந்நிலையில் விஜய்யின் நெருங்கிய நண்பர் ஸ்ரீமன் தனது டுவிட்டர் பக்கத்தில் விஜய்யைப் புகழ்ந்து டுவீட் பதிவிட்டுள்ளார்.

விஜய்யின் மாஸ்டர் படம் நாளை ரிலீஸாகிறது. இன்று இப்படத்தின் 5 வது ஆக்சன் புரொமோ வீடியோ வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

முன்பதிவிலேயே இவ்வளவு வசூலா? கில்லிக்கு அப்புறம் சச்சினும் கல்லா கட்டுதே!

கேபிஒய் பாலா சினிமா கதாநாயகன் ஆகிறார். அதிகாரபூர்வ அறிவிப்பு..!

க்ரீத்தி ஷெட்டியின் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

திவ்யபாரதியின் லேட்டஸ்ட் க்யூட் க்ளிக்ஸ்!

வேலை நாட்களில் குறைந்த குட் பேட் அக்லி வசூல்… இன்று முதல் மீண்டெழுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments