விஜய்யை அடுத்து சிம்பு பிறந்தநாளிற்கு காமன் டிபி...

Webdunia
திங்கள், 29 ஜனவரி 2018 (21:00 IST)
தமிழ் சினிமாவில் நடிகர்களின் பிறந்தநாளை அவர்களது ரசிகர்கள் விமர்சயையாக கொண்டாடுவர். அந்த வகையில், ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோர் பிறந்தநாள் கலைக்கட்டும். அவர்களது ரசிகர்கள் மக்களுக்கு சில உதவிகளை செய்வர். 
 
மேல்தட்டு ரசிகர்களை அடுத்து சிம்புவின் பிறந்தநாள் அவரது ரசிகர்களால் சிறப்பாக கொண்டாடப்படும். வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி சிம்புவின் பிறந்தநாள் வரப்போகிறது. இதற்காக ரசிகர்கள் நிறைய பிளான்கள் செய்து வருகின்றனர். இந்த நேரத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் மஹத் வரும் ஜனவரி 31 ஆம் தேதி மாலை 6 மணியளவில் சிம்பு பிறந்தநாள் ஸ்பெஷலாக தயாராகியுள்ள டிபி (DP) வெளியிடவுள்ளனர்.
 
இது போன்று விஜய் பிறந்தநாளன்று காமன் டிபி அறிவிக்கப்பட்டு அதை பேஸ்புக், வாட்ஸ் ஆப், டிவிட்டரில் டிரண்டாக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

எனக்கும் நாகேஷுக்கும் மட்டும்தான் அது தெரியும்.. இப்படிலாம் நடந்திருக்கா?

மகேந்திரன் பற்றி சொன்னதுல என்ன தப்பு? ராஜகுமாரனுக்காக வக்காளத்து வாங்கும் பயில்வான் ரங்கநாதன்

கார்த்தியின் ’வா வாத்தியாரே’ படத்தின் ரிலீஸ் எப்போது? தேதியை அறிவித்த படக்குழு!

நயன்தாரா நடிக்கும் படத்தில் கெமி.. பிக்பாஸ் வீட்டை இருந்து வெளியேறியதும் கிடைத்த வாய்ப்பு..!

ஒரு சிறிய புள்ளியில் நாம் வாழ்கிறோம்.. சமந்தா புதிய கணவரின் முன்னாள் மனைவியின் பதிவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments