Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட காமெடி நடிகை

Webdunia
ஞாயிறு, 19 நவம்பர் 2017 (21:24 IST)
பல படங்களில் நகைச்சுவை வேடத்தில் நடித்த நடிகை வித்யுலேகா தற்போது தனது கவர்ச்சி புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.


 

 
தமிழ் சினிமா வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகை வித்யுலேகா. கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான நீ தானே என் பொன் வசந்தம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி பிரபலமானார். புலி, ஜில்லா, வீரம் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் நடித்து வருகிறார்.
 
தற்போது இவர் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது இந்த சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிரது. நகைச்சுவை வேடத்தில் நடித்து வந்த இவர் அடுத்து கதாநாயகியாக நடிக்க முயற்சி எடுக்கிறார் என்பது இதன்மூலம் தெரிகிறது.   

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

’டிடி நெக்ஸ்ட் லெவல்’ வாஷ் அவுட்.. சூரியின் மாமன் சூப்பர்ஹிட்.. சோகத்தில் சந்தானம்..!

அஜித்துடன் நடிக்க ஆசைப்படும் எஸ்.ஜே.சூர்யா.. ’தல’ சம்மதம் கிடைக்குமா?

4 படத்தில் கிடைத்த சம்பளம் ரூ.200 கோடி.. அதை அப்படியே ‘எஸ்டிஆர் 50’ல் முதலீடு செய்யும் சிம்பு..!

என் படத்தை வெளியிட தடை.. கர்நாடகா ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்த கமல்ஹாசன்..!

துஷாரா விஜயனின் ஸ்டன்னிங் கலர்ஃபுல் ஆல்பம்!

அடுத்த கட்டுரையில்